Description
சமயச் சிந்தனையாளர்களுக்குத் தேவையான நற்செய்தியை இக்கையேடு மூன்று சான்றுகளுடன் தெளிவாக விவரிக்கிறது. வீடுபேற்றைக் குறித்து ஆன்மாவின் ஆழத்தில் எழும் கேள்விகளுக்கு இதில் பதிலுண்டு. இந்நூலில் இந்திய மரபுசார்ந்து, நற்செய்தி பகரப்பட்டுள்ளது.
₹10.00
ஆசிரியர்: ஜான் ஜெயானந்தம்
ISBN: 978-93-81016-06-0
பக்கங்கள்: 60