Description
Description
அன்பின் தேவனுடைய மகிமையாக விளங்கும் வாசஸ்தலமாகிய விண்ணகம் பற்றி தெளிவாக எடுத்துரைக்கும் நூல். பிற எழுத்தாளர்களின் மேற்கோள் களும், விண்ணகம் பற்றிய பாடல்களும் இந்நூலை அலங்கரிக்கின்றன. கிறிஸ்தவனின் நித்திய பேரின்ப வீட்டை வர்ணிக்கும் அழகிய நூல்



