Description
தேவ கிருபையே கிறிஸ்தவ வாழ்க்கையின் தொடக்கம் முதல் முடிவு வரை தாங்கி வருகிறது. வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் விசுவாசிகள் இத்தெய்வீகக் கிருபை வெளிப்படுகிறதைக் காண்கிறார்கள். இவ்வாறு முடிவு பெறாமல் செல்லும் கிருபையின் மகத்துவத்தை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் திருவாளர் வில்லியம் மெக்டொனால்டு அவர்கள் இந்த நூலில் படம் பிடித்துக் காண்பித்திருக்கிறார்.




