Description
இது பரிசுத்த வேதாகமத்தை நேசித்து தியானிப்பவர்களுக்கு ஒரு சிறந்த துணை நூலாகும். புதிய ஏற்பாடு எழுதப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், வேதாகம நாட்டின் பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், அந்நாட்களின் நாகரீகம் ஆகியவற்றின் உட்கருத்தை அறிந்துகொள்ள இந்நூல் பயனுள்ளதாக அமைகிறது.




