Description
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வேதாகம போதனைகளையும், அதைப் பின்பற்றி வாழும் நடைமுறையை அடிப்படையாகக் கொண்டதாகும். இச்சிறு நூல் திருமறையில் தேவன் வெளிப்படுத்தியுள்ள இறைக் கோட்பாடுகளை வசன ஆதாரங்களுடன் தெளிவாகவும் சுருக்கமாகவும் விவரிக்கிறது.
₹35.00
ஆசிரியர்: ஜான் ஜெயானந்தம்
பக்கங்கள்: 110