Description
வேதாகமம் எழுதப்பட்ட முழுமையுமான வரலாற்றையும் முதல் சில நூற்றாண்டுகளில் அது மொழிபெயர்க்கப்பட்ட விவரங்களையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இதுவரை வெளிவந்துள்ள தமிழ் மொழி பெயர்ப்புகளில் காண்கிற சில நிறை குறைகளைச் சுட்டிக் காட்டவும் இந்நூல் முயன்றுள்ளது.




