Description
விசுவாசிகள் தேவனுடைய சத்திய வசனத்தினாலே ஜெநிப் பிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அந்த வேத வசனத்தைக் கிரமமாக கற்றுக் கொள்வதன் மூலமாகவே வளரவும் முதிர்ச்சி அடையவும் முடியும். அவ்வாறு வேதத்தை படிக்கும்போது ஐயங் களும் கேள்விகளும் எழுவது. இவ்விதமாக விசுவாசிகளின் மனதில் தோன்றும் நூறு கேள்விகளுக்கு இப்புத்தகத்தில் வேத வாக்கியங்களின் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டுள்ளது. தூய வேதத் தில் தெளிவு பெறவும், ஆரோக்கியமான உபதேசத்தை சரியான விதத்தில் அறிந்துகொள்ளவும் இந்நூல் உதவிசெய்யும். குறிப்பாக இளம் விசுவாசி களுக்கு மிகவும் பயனுள்ள நூல்.




